சுகப்பிரசவம் நடக்க கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த ஸ்லோகத்தை திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவரை நினைத்து தினமும் மூன்று முறை சொல்லி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழும். ‘ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூலின் சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ ஸ்ரீமாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே ‘இந்த ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை சொல்லி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழும். திருச்சி மலைக்கோட்டையில் கோயில்கொண்டுள்ள, செட்டிப்பெண்ணுக்கு அவளது தாய் உருவில் வந்து பிரசவம் பார்த்த ஸ்ரீதாயுமானவரின் … Continue reading சுகப்பிரசவம் நடக்க கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய மந்திரம்